::ALMAHA TRUST welcomes you::
 
   

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.

 

அல்மஹா அறக்கட்டளையானது S.M  ஹைதர் அலி அவர்களால் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் முக்கிய நோக்கமானது இஸ்லாமிய சமுகத்தை முன்னேற்றமடைய செய்யவும், ஏழ்மையானவர்களை கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதற்கும்  மேலும் மருத்துவ உதவி போன்ற சமுகப் பணிகளுக்கவே ஆகும்.

 

 காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).                                                                                                                                          

அல் குர்ஆன்  :  103

 

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

    அல் குர்ஆன்    3:133